யில் பிறந்த நடிகை சமந்தா 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2/ 15
விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இவர் நடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைபடம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
3/ 15
விளம்பரத்தில் நடித்த சமந்தாவைப் பார்த்த மூன்றாவது நிமிடமே அவரை தனது சினிமாவில் நடிக்க வைப்பது என முடிவு செய்து 'மாஸ்கோவின் காவிரி' திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்தார் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ரவி வர்மன் கூறியுள்ளார்.
4/ 15
ஆனால் 2007 ஆண்டு தயாரான மாஸ்கோவின் காவிரி திரைப்படம் வெளிவர தாமதமாகி 2010 இல் வெளியாகி தோல்வியும் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
5/ 15
தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமண செய்த சமந்தா கடந்த ஆண்டு அவரை பிரிவதாக சமூக வலைத்தளம் மூலம் அறிவித்தார்.
6/ 15
சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள இவர் ஆடிய கவர்ச்சி ஐட்டம் சாங்கான 'ஓ சொல்றியா மாமா' பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
7/ 15
தற்போது இவர் கைவசம் யசோதா, சகுந்தலம் போன்ற படங்கள் மற்றும் இந்தி வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
8/ 15
தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் உள்ளார்.
9/ 15
சமந்தா ஜிம்மில் மிகவும் கடினமான பயிற்சிகளை செய்கிறார். எனவே தான் அவர் மிகவும் ஃபிட்டாக மற்றும் பளபளப்பாக இருக்கிறார்.
10/ 15
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமூக வலைதங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
11/ 15
சமீபத்தில் பிங்க் நிற உடையில் போட்டோ ஷூட் நடத்தி இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
12/ 15
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 23.5 மில்லியன் பேர் பின்தொடருகிறார்கள்.
13/ 15
தற்போது 'பீகாக்' எனும் இதழின் அட்டை படத்திற்காக நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் சமந்தா.
14/ 15
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
15/ 15
நடிகை சமந்தா ( Image : Instagram @samantharuthprabhuoffl)
115
கிளாமரில் கலக்கும் சமந்தா.. வைரல் போட்டோஸ்..