Home » photogallery » entertainment » KEERTHY SURESH SAYS THAT SHE WILL MISS RAMESHWARAM HERE IS THE PHOTOS TMN

‘ராமேஸ்வரத்தை மிஸ் பண்றேன்’..நடிகை கீர்த்தி சுரேஷின் ஜாலி ட்ரிப் போட்டோஸ்

நடிகை கீர்த்தி சுரேஷ் ராமேஸ்வரம் சென்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.