Union
Budget 2023

Highlights

ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » சும்மா ஸ்டைலா, கெத்தா, மாசா... இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக்

சும்மா ஸ்டைலா, கெத்தா, மாசா... இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக்

மகேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சர்க்காரு வாரிபாட்டா என்ற படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக துபாய்க்கு விமானத்தில் செல்லும்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.