கவினின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள லிஃப்ட படத்தின் புதிய புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
2/ 7
வினீத் வரபிரசாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் லிஃப்ட்.
3/ 7
லிஃப்ட் படத்தில் ஹீரோவாக கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார்.
4/ 7
ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
5/ 7
லிஃப்ட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கவினின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.
6/ 7
லிஃப்ட் படத்தின் புதிய புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
7/ 7
கவின் பிறந்தநாளுக்காக #HBDKavin என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய அவரது ரசிகர்கள் அதை ட்விட்டரில் ட்ரெண்டாக்கியதும் குறிப்பிடத்தக்கது.