ட்விட்டர் ப்ளூ டிக் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட கங்கனா, ஆதார் வைத்திருக்கும் அனைவருக்கும் ப்ளூ டிக் கிடைக்க வேண்டும். ட்விட்டரில் ப்ளூ டிக் சேவைக்கு பணம் கட்ட வேண்டும் என்ற நிர்வாகத்தின் முடிவை வரவேற்கிறேன். எல்லாவற்றையும் இலவசமாக ட்விட்டர் அளித்து விட்டால் அதன் செலவுக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? எனவும் பதிவிட்டார்