‘காஞ்சனா 3’ படம் வெளியான 10 நாட்களில் வசூலைக் குவித்து வருவதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2/ 7
ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‘காஞ்சனா 3’. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த 19-ம் தேதி ரிலீஸ் செய்தது.
3/ 7
இந்தப் படத்தில் ஓவியா, வேதிகா, நிகிதா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் சிங், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
4/ 7
காமெடி மற்றும் த்ரில்லர் கலந்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்தப் படத்தைக் காண குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் திரையரங்கில் குவிந்து வருகின்றனர்.
5/ 7
படம் வெளியான 10 நாட்களில் ரூ.130 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
6/ 7
இந்தப் படத்தை அடுத்து காஞ்சனா பட இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். படத்தில் அக்ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார்.
7/ 7
காஞ்சனா இந்தி ரீமேக்குக்கு லக்ஷ்மி பாம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.
17
காஞ்சனா 3: 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா? - படக்குழு மகிழ்ச்சி