Home » photogallery » entertainment » JAYAM RAVIS COMALI 9 TH LOOK POSTER GIVES AN ANOTHER RELEASE UPDATE PV

#Comali9thlook - கோமாளி 9-வது போஸ்டரில் இதை கவனித்தீர்களா?

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் கோமாளி. ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, ஆதிவாஷி, பிரிட்டிஷார் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் நடிக்கிறார். படத்தை பிரபலப்படுத்தும் விதமாக தினமும் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.