முகப்பு » புகைப்பட செய்தி » ஜெயிலர் பட வீடியோவில் இவர்களை கவனிச்சீங்களா? விக்ரம் நடிகர் முதல் தமன்னா வரை.. நடிகர்களின் போட்டோஸ்!

ஜெயிலர் பட வீடியோவில் இவர்களை கவனிச்சீங்களா? விக்ரம் நடிகர் முதல் தமன்னா வரை.. நடிகர்களின் போட்டோஸ்!

Jailer movie: 48 நொடி மட்டுமே ஓடக்கூடிய ஜெயிலர் பட அப்டேட் வீடியோவில் பல நடிகர்களையும் படக்குழு காட்டியுள்ளனர்

  • 19

    ஜெயிலர் பட வீடியோவில் இவர்களை கவனிச்சீங்களா? விக்ரம் நடிகர் முதல் தமன்னா வரை.. நடிகர்களின் போட்டோஸ்!

    இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் .

    MORE
    GALLERIES

  • 29

    ஜெயிலர் பட வீடியோவில் இவர்களை கவனிச்சீங்களா? விக்ரம் நடிகர் முதல் தமன்னா வரை.. நடிகர்களின் போட்டோஸ்!

    இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த்ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 39

    ஜெயிலர் பட வீடியோவில் இவர்களை கவனிச்சீங்களா? விக்ரம் நடிகர் முதல் தமன்னா வரை.. நடிகர்களின் போட்டோஸ்!

    இந்தப் படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்ததையடுத்து கடந்த 2022 ஆகஸ்ட் 22-ம் தேதி படப்பிடிப்பு துவங்கியது.

    MORE
    GALLERIES

  • 49

  • 59

    இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது

    MORE
    GALLERIES

  • 69

    ஜெயிலர் பட வீடியோவில் இவர்களை கவனிச்சீங்களா? விக்ரம் நடிகர் முதல் தமன்னா வரை.. நடிகர்களின் போட்டோஸ்!

    இந்நிலையில் இன்று அசத்தலான அப்டேட்டை தயாரிப்புக்குழு வெளியிட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 79

    ஜெயிலர் பட வீடியோவில் இவர்களை கவனிச்சீங்களா? விக்ரம் நடிகர் முதல் தமன்னா வரை.. நடிகர்களின் போட்டோஸ்!

    அதன்படி ஆகஸ்ட் 10ம் தேதி படம் வெளியாகும் என்பதை பக்காவான வீடியோவுடன் வெளியிட்டுள்ளது படக்குழு

    MORE
    GALLERIES

  • 89

    ஜெயிலர் பட வீடியோவில் இவர்களை கவனிச்சீங்களா? விக்ரம் நடிகர் முதல் தமன்னா வரை.. நடிகர்களின் போட்டோஸ்!

    48 நொடி மட்டுமே ஓடக்கூடிய வீடியோவில் பல நடிகர்களையும் படக்குழு காட்டியுள்ளனர்

    MORE
    GALLERIES

  • 99

    ஜெயிலர் பட வீடியோவில் இவர்களை கவனிச்சீங்களா? விக்ரம் நடிகர் முதல் தமன்னா வரை.. நடிகர்களின் போட்டோஸ்!

    இப்படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்

    MORE
    GALLERIES