Home » photogallery » entertainment » ISWARYA MENON POSTED A NEW PHOTO WITH NO FILTER TMN

Iswarya Menon: உங்க அழகின் ரகசியம் என்ன ? ஐஸ்வர்யா மேனனிடம் கேள்வி கேட்ட ரசிகர்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் ‘நோ ஃபில்டர்’ என்ற கேப்ஷனோடு தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.அதற்கு ரசிகர் ஒருவர் ‘ உங்க அழகின் ரகசியம் என்ன’ என்று கமெண்ட் செய்துள்ளார்.