ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » ஹிஜாப் அணியலாமா.? மார்க்கெட் பகுதியில் வீடியோ பதிவிட்ட நடிகை கைது.!

ஹிஜாப் அணியலாமா.? மார்க்கெட் பகுதியில் வீடியோ பதிவிட்ட நடிகை கைது.!

Hengameh Ghaziani Arrested | ஹிஜாப்க்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பொது இடத்தில் ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்ட ஈரானிய நடிகை ஹெங்கமே காசியானியை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது.