Home » photogallery » entertainment » ILAIARAJA 75 RAJINIKANTH AND ILAIYARAJA SPEECH

ராமராஜனுக்கு கூடத்தான் நல்ல பாடல் கொடுத்திருக்கிறேன் - ரஜினிக்கு இளையராஜா பதில்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 இசை நிகழ்ச்சி மற்றும் பாராட்டுவிழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.