நடிகர் ஹரிஷ் கல்யாண் 2010 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பல படங்கள் நடித்திருந்தாலும் எந்த படமும் அவரின் திறமைக்கான வெற்றியை வாங்கி தரவில்லை.
3/ 11
பின்பு 2017 ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.அதன் பின் இவர் நடித்த பியார் பிரேமா காதல், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு இப்படி அனைத்து படங்களுமே ஹிட் தான்.
4/ 11
தற்போது கசட தபற, ஓ மணப்பெண்ணே ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.
5/ 11
நடிகர் ஹரிஷ் கல்யாண் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தற்போது ஆக்டிவாக இருந்து வருகிறார்.அவர் பதிவிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இதோ..
6/ 11
நடிகர் ஹரிஷ் கல்யாண் ( Image : Instagram @iamharishkalyan )
7/ 11

8/ 11

9/ 11

10/ 11
நடிகர் ஹரிஷ் கல்யாண் ( Image : Instagram @iamharishkalyan )
11/ 11