நடிகர் விவேக் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
2/ 5
1987 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் ஆல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட விவேக் தமிழில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3/ 5
நடிப்பைத் தாண்டி இசை மீட்டுவதிலும் மரங்கள் நடுவதில் ஆர்வம் கொண்ட விவேக் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் தொடர்ந்து தமிழகம் முழுக்க மரம் நட்டு வருகிறார்.
4/ 5
ஐந்து முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை வென்றுள்ள நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு கலைவாணர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
5/ 5
கலைத்துறையில் விவேக்கின் 30 ஆண்டுகால சேவையைப் பாராட்டி அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும் வழங்கி உள்ளது.