Home » photogallery » entertainment » GVPRAKASH GIVES DHANUSHS ASURAN MOVIE UPDATE MSB

அசுரன் படத்தின் முக்கிய அப்டேட்டை அறிவித்த ஜிவி பிரகாஷ்!

பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி  வரும் ‘அசுரன்’ படத்தில் நடிகர் தனுஷ், அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்து வருகிறார்.