ஜி.வி.பிரகாஷை அறிமுகப்படுத்திய வசந்தபாலன், அவரை வைத்து தற்போது ஜெயில் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு இசையமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியிருக்கும் ஜி.வி, படத்தில் காதோடு என்ற பாடலை கபிலன் எழுதியிருப்பதாகவும், தனுஷ், அதிதி ராவ் பாடியிருப்பதாகவும் விரைவில் இப்பாடல் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.