ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது.
2/ 4
ஜி.வி.பிரகாஷ் குழந்தைக்கு அன்வி என்று பெயர் வைத்திருப்பதாக நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமன் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
3/ 4
ஊரடங்கு முடிந்த பின்னர் அன்வியைக் காண கண்டிப்பாக நாங்கள் வருவோம் என்று தெரிவித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமன், அப்போது எங்களது அன்பை பகிர்ந்து கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
4/ 4
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ம் ஆண்டு பின்னணி பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 6 ஆண்டுகள் கழித்து அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.