கட்டா குஸ்தி விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லெட்சுமி நடிப்பில் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படம் ஜனவரி 1ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது
2/ 5
Butterfly அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் த்ரில்லர் மூவியாக ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது பட்டர்பிளை. இப்படம் வரும் 29ம் தேதி வெளியாகவுள்ளது
3/ 5
DSP விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎஸ்பி. தியேட்டரில் பெரிய வரவேற்பை பெறாத இப்படம் வரும் 30ம் தேதி நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்டில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ளது
4/ 5
7 Women and a Murder இத்தாலியன் மொழியில் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் 7 Women and a Murder படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. இப்படம் வரும் 28ம்தேதி வெளியாகிறது
5/ 5
Rise of Empires: Ottoman Season 2 த்ரில்லர் ட்ராமாவான Rise of Empires: Ottoman Season 2 நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. வரும் 29ம் தேதி வெளியாக இருக்கும் இரண்டாம் சீசனுக்கு ரசிகர்கள் ஆர்வமுடம் காத்திருக்கின்றனர். ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட உலக மொழிகளில் இப்படம் வெளியாகிறது