முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

Actress Gabriella | தற்போது கேப்ரியெல்லா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

  • 114

    கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

    விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஜோடி ஜூனியர்' நடன நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றார் கேப்ரியெல்லா.

    MORE
    GALLERIES

  • 214

    கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

    பின்னர் 'ஜோடி நம்பர் ஒன்' சீசன் 6ல் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார்.

    MORE
    GALLERIES

  • 314

    கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

    பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 414

    கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

    குழந்தை நட்சத்திரமாக 3, சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்துள்ளார் கேப்ரியெல்லா

    MORE
    GALLERIES

  • 514

    கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ஈரமான ரோஜாவே 2' சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 614

    கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

    'ஈரமான ரோஜாவே 2' சீரியலில் காவியா கதாபாத்திரத்தில் கேப்ரியெல்லா நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 714

    கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

    கேப்ரியெல்லா சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்திவருகிறார்.

    MORE
    GALLERIES

  • 814

    கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

    தனது யூடியூப் சேனலில் தனது வீடியோக்களை பதிவிட்டுவருகிறார் கேப்ரியெல்லா.

    MORE
    GALLERIES

  • 914

    கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

    குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்திருந்தாலும் அப்போது கிடைக்காத வரவேற்பு தற்போது சீரியல் மூலம் கேப்ரியெல்லாவுக்கு கிடைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 1014

    கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

    'ஈரமான ரோஜாவே 2' சீரியலில் புடவையில் தான் அதிகம் தோன்றுவார் கேப்ரியெல்லா.

    MORE
    GALLERIES

  • 1114

    கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

    நிஜத்தில் கேப்ரியெல்லா எவ்ளோ மாடர்ன் தெரியுமா.? எப்போதும் மாடர்ன் உடைகளை அணிந்துக்கொள்ள விரும்புவர்.

    MORE
    GALLERIES

  • 1214

    கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

    கேப்ரியெல்லா இன்ஸ்டாகிராமில் 1.9 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 1314

    கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

    கேப்ரியெல்லா தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமாக உடை அணிந்து புகைப்படங்களை பதிவிடுவார்.

    MORE
    GALLERIES

  • 1414

    கேப்ரியெல்லாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்.!

    தற்போது கேப்ரியெல்லா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    MORE
    GALLERIES