Home » Photogallery » Entertainment
2/ 5


இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு நிகராக அபர்ணா பாலமுரளி நடித்த பொம்மி கதாபாத்திரமும் இருந்தது. அது ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.
3/ 5


பிரபல விமான அதிபர் ஜி ஆர் கோபி நாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியதுதான் இந்த சூரரைப்போற்று திரைப்படம்.
4/ 5


ஜி ஆர் கோபி நாத் என்பவரின் மனைவி நடத்திய பேக்கரி மிகப் பெரும் பங்காற்றியதாம். அதே போல சூரரைப் போற்று படத்திலும் பொம்மியின் பேக்கரி கதையின் கருவாக காட்டப்பட்டிருக்கும் . அந்த பொம்மி பேக்கரியின் உண்மையான பெயர் பன் வேர்ல்ட் ஐயங்கார் பேக்கரி என்பதுதானாம்.