முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்: ஸ்டாலின் பாராட்டு!

சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்: ஸ்டாலின் பாராட்டு!

 • 16

  சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்: ஸ்டாலின் பாராட்டு!

  நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள அசுரன் சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 26

  சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்: ஸ்டாலின் பாராட்டு!

  நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 36

  சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்: ஸ்டாலின் பாராட்டு!

  இரவு தூத்துக்குடி திரும்பிய அவர் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து திரையரங்கு ஒன்றில்  அசுரன் திரைப்படத்தை கண்டு களித்தார்.

  MORE
  GALLERIES

 • 46

  சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்: ஸ்டாலின் பாராட்டு!

  இதற்கு பின் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், அசுரன் படம் மட்டுமல்ல பாடம் என குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 56

  சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்: ஸ்டாலின் பாராட்டு!

  பஞ்சமி நில உரிமை மீட்பை வைத்து சாதிய சமூகத்தை சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 66

  சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்: ஸ்டாலின் பாராட்டு!

  மேலும், கதை- களம்- வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டு என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES