Home » photogallery » entertainment » DIRECTOR VIGNESH SHIVAN WOMENS DAY WISHES FOR NAYANTHARA WITH ROSES

நீ என் உலக அழகியே... நயன்தாராவை கவிதையால் வாழ்த்திய விக்னேஷ் சிவன்

காதல் கிசுகிசுக்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்த நயன்தாராவின் பெயருக்கு முற்றுப்புள்ளி வைத்தது நானும் ரவுடிதான் திரைப்படம்.