Home » photogallery » entertainment » DEEPVEER BENGALURU RECEPTION RANVEER DEEPIKA LOOK ETHEREAL

ரன்வீர் - தீபிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: கலர்ஃபுல் ஃபோட்டோ கேலரி

பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஆகியோருக்கு அண்மையில் இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இந்தியா திரும்பிய நிலையில், பெங்களூருவில் உள்ள லீலா பேலசில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

  • News18
  • |