இது தொடர்பாக மாமல்லபுரம் காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் விசாரணை, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக, யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராகாததால், கடந்த 21ஆம் தேதி அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.