Choose your district
Home » Photogallery » Entertainment
1/ 5


கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மைனா தொடர் 100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
2/ 5


சின்ன குழந்தையான மைனா, தான் பிறப்பதற்கு முன்னதாகவே அப்பகுதியில் உள்ள ஜமீன் குடும்பத்திற்கு அடிமையாக அடமானம் வைக்கப்படுகிறார்.
4/ 5


கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக தொடங்கிய இந்த தொலைக்காட்சி தொடர் தற்போது 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.