இதுகுறித்து பதிவிட்டுள்ள ஷாலினி, தவறான திருமணத்தை விட்டு விலகுவதும் நல்லது தான். காரணம் உங்களது மகிழ்ச்சி முக்கியம். உங்கள் மற்றும் உங்களது குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்துக்கு தேவையான மாற்றத்தை செய்யுங்கள். விவாகரத்து என்பது தோல்வி அல்ல என்று பதிவிட்டுள்ளார்.