முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் - வாழ்த்தும் பிரபலங்கள்

யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் - வாழ்த்தும் பிரபலங்கள்

யூடியூபர் இர்ஃபானின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • 17

    யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் - வாழ்த்தும் பிரபலங்கள்

    பிரபல ரெஸ்டாரண்ட்களில் உணவுகளை சாப்பிட்டு ரிவியூ செய்து பிரபலமானவர் இர்ஃபான்.

    MORE
    GALLERIES

  • 27

    யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் - வாழ்த்தும் பிரபலங்கள்

    உணவுகளை இவர் ரிவியூ செய்யும் விதம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துவருகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் - வாழ்த்தும் பிரபலங்கள்

    இதுமட்டுமல்லாமல் எங்கே என்ன உணவு கிடைக்கும் என்ற தகவல்களையும் வழங்கிவருகிறார்.

    MORE
    GALLERIES

  • 47

    யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் - வாழ்த்தும் பிரபலங்கள்

    இந்தியா மட்டுமல்லாமல், துபாய், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் சென்று அங்கே பிரபலமாக இருக்கும் உணவுகளை விமர்சனம் செய்துவருகிறார்.

    MORE
    GALLERIES

  • 57

    யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் - வாழ்த்தும் பிரபலங்கள்

    சமீபகாலமாக சினிமா புரமோஷனுக்காக பிரபலங்களை அவர்களுக்கு பிடித்தமான உணவுகளுடன் இர்ஃபான் இண்டர்வியூ செய்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 67

    யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் - வாழ்த்தும் பிரபலங்கள்

    இந்த நிலையில் நேற்று அவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை வைரலாகிவருகிறது.

    MORE
    GALLERIES

  • 77

    யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் - வாழ்த்தும் பிரபலங்கள்

    முன்னதாக தனது திருமணத்துக்கு அவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் அழைப்புவிடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES