முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சுந்தர் சி. க்கு யோகி பாபு அளித்த ஆன்மிக பரிசு - படங்கள்!

சுந்தர் சி. க்கு யோகி பாபு அளித்த ஆன்மிக பரிசு - படங்கள்!

யோகி பாபுக்கு படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்தோறும் பக்தியும் அதிகரிக்கிறது. தொடர்ந்து கடவுள் படங்களாக தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

 • News18
 • 17

  சுந்தர் சி. க்கு யோகி பாபு அளித்த ஆன்மிக பரிசு - படங்கள்!

  இயக்குனர் சுந்தர் சி. க்கு மகா அமாவாசையை முன்னிட்டு பரிசு ஒன்றை அளித்துள்ளார் யோகி பாபு.

  MORE
  GALLERIES

 • 27

  சுந்தர் சி. க்கு யோகி பாபு அளித்த ஆன்மிக பரிசு - படங்கள்!

  எத்தனை திறமையான நடிகராக இருந்தாலும், அவர்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்த திறமையான ஒரு இயக்குனர் தேவை. நகைச்சுவையைப் பொறுத்தவரை சுந்தர் சி. யை கிங் எனலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  சுந்தர் சி. க்கு யோகி பாபு அளித்த ஆன்மிக பரிசு - படங்கள்!

  வடிவேலின் கைப்புள்ள, நாய் சேகர் போன்ற காலத்தால் அழியாத கதாபாத்திரங்கள் சுந்தர் சி.யின் படத்தில்தான் இடம்பெற்றிருந்தன. அதேபோல் யோகி பாபுக்கும் சுந்தர் சி. யின் படங்களில் நல்ல வேடங்கள் கிடைத்திருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 47

  சுந்தர் சி. க்கு யோகி பாபு அளித்த ஆன்மிக பரிசு - படங்கள்!

  இதற்கு உதாரணமாக கலகலப்பு 2 உள்பட பல படங்களை சொல்லலாம். அக்டோபர் 14 திரையரங்கில் வெளியாகவிருக்கும் சுந்தர் சி. யின் அரண்மனை 3 படத்திலும் யோகி பாபு இருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 57

  சுந்தர் சி. க்கு யோகி பாபு அளித்த ஆன்மிக பரிசு - படங்கள்!

  மகா அமாவாசையை முன்னிட்டு சுந்தர் சி. க்கு யோகி பாபு பிள்ளையார் சிலை ஒன்றை பரிசளித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் அவரது சமூகவலைத்தளப் பக்கங்களில் பார்க்கக் கிடைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 67

  சுந்தர் சி. க்கு யோகி பாபு அளித்த ஆன்மிக பரிசு - படங்கள்!

  யோகி பாபுக்கு படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்தோறும் பக்தியும் அதிகரிக்கிறது. தொடர்ந்து கடவுள் படங்களாக தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 77

  சுந்தர் சி. க்கு யோகி பாபு அளித்த ஆன்மிக பரிசு - படங்கள்!

  அதன் அடுத்தக்கட்டமாக இப்போது சுந்தர் சி.க்கு கடவுள் சிலையை பரிசளித்துள்ளார். அரண்மனை 3 படத்தில் யோகி பாபுடன் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கும் நடித்துள்ளது முக்கியமானது. 

  MORE
  GALLERIES