ஜூன் 9: விக்னேஷ் சிவன் - நயன்தாரா
நானும் ரௌடி தான் படத்தில் இணைந்து பணியாற்றிய இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி ஷாருக்கான், ரஜினிகாந்த் என நட்சத்திரங்கள் புடைசூழ இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.