முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸில் வரும் ஊமை ராணி யார்? நந்தினிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸில் வரும் ஊமை ராணி யார்? நந்தினிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸில் அருண்மொழி வர்மனை காப்பாற்றும் ஊமை ராணி குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

 • 17

  பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸில் வரும் ஊமை ராணி யார்? நந்தினிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

  பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 27

  பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸில் வரும் ஊமை ராணி யார்? நந்தினிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

  பாகுபலி படத்தின் இறுதியில் பாகுபலியை கட்டப்பா கொல்வது போல் காட்டப்படும். உடனடியாக பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. அதுவே பாகுபலி இரண்டாம் பாகத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

  MORE
  GALLERIES

 • 37

  பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸில் வரும் ஊமை ராணி யார்? நந்தினிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

  இந்த நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இறுதியில் அருண்மொழியை நந்தினியைப் போல் வயதான தோற்றத்தில் இருக்கும் ஒரு பெண் காப்பாற்றுவார். பொன்னியின் செல்வன் நாவல் படிக்காதவர்களுக்கு அது யார் என்ற கேள்வி எழுந்தது.

  MORE
  GALLERIES

 • 47

  பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸில் வரும் ஊமை ராணி யார்? நந்தினிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

  ஊமை ராணி என அழைக்கப்படும் அந்தப் பெண் தான் மந்தாகினி தேவி. மந்தாகினி சோழப் பேரரசையே ஆட்டிப்படைக்கும் நந்தினியின் தாயார்.

  MORE
  GALLERIES

 • 57

  பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸில் வரும் ஊமை ராணி யார்? நந்தினிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

  இளவயதில் அருண்மொழி வர்மரின் தந்தையான சுந்தர சோழரும் மந்தாகினி தேவியும் காதலிப்பர். ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு சுந்தர சோழர் ஆளாவார்.

  MORE
  GALLERIES

 • 67

  பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸில் வரும் ஊமை ராணி யார்? நந்தினிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

  இதனால் மந்தாகினியைப் பிரிந்து வானவன் தேவியை சுந்தர சோழர் திருமணம் செய்துகொள்வார்.

  MORE
  GALLERIES

 • 77

  பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸில் வரும் ஊமை ராணி யார்? நந்தினிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

  இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ள முயல அவரை வீரபாண்டியன் காப்பாற்றி மீண்டும் இலங்கைக்கு அழைத்து செல்கிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ள அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் நந்தினி மற்றும் மதுராந்தகர். நந்தினியும் மந்தாகினியும் ஒரே உருவத்தில் இருக்க இதுதான் காரணம்.

  MORE
  GALLERIES