முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » அமேசான் ப்ரைம் ஓடிடியில் மிஸ் பண்ணக் கூடாத த்ரில்லர் படங்கள்!

அமேசான் ப்ரைம் ஓடிடியில் மிஸ் பண்ணக் கூடாத த்ரில்லர் படங்கள்!

த்ரில்லர் பட ரசிகர்கள் அமேசான் ப்ரைம் தளத்தில் மிஸ் பண்ண கூடாத சிறந்த திரைப்படங்களின் தொகுப்பு.

 • News18
 • 15

  அமேசான் ப்ரைம் ஓடிடியில் மிஸ் பண்ணக் கூடாத த்ரில்லர் படங்கள்!

  ஸ்மைல் (Smile) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான த்ரில்லர் திரைப்படமாகும், லாரா ஹாஸ்ன்ட் ஸ்லீப்ட் என்ற குறும்படத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கர் ஃபின் எழுதி இயக்கியுள்ளார். இதில் ஜெஸ்ஸி டி. அஷர், கைல் கால்னர், கல் பென் மற்றும் ராப் மோர்கன் ஆகியோர் நடித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 25

  அமேசான் ப்ரைம் ஓடிடியில் மிஸ் பண்ணக் கூடாத த்ரில்லர் படங்கள்!

  வேர்ல்ட் வார் இசட் (World War Z)என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் ஹாரர் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை மார்க் ஃபோர்ஸ்டர் இயக்கியுள்ளார். இதில் பிராட் பிட் ஜெர்ரி லேனாக நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 35

  அமேசான் ப்ரைம் ஓடிடியில் மிஸ் பண்ணக் கூடாத த்ரில்லர் படங்கள்!

  கேண்டிமேன் (Candyman) என்பது 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட ஸ்லாஷர் திரைப்படமாகும். இந்தப் படத்தை நியா டகோஸ்டா இயக்கியுள்ளார். ஜோர்டான் பீலே, வின் ரோசன்ஃபெல்ட் மற்றும் டகோஸ்டா ஆகியோர் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளனர். இந்தத் திரைப்படம் 1992 ஆம் ஆண்டு அதே பெயரில் வெளியான திரைப்படத்தின் அடுத்த பாகம் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 45

  அமேசான் ப்ரைம் ஓடிடியில் மிஸ் பண்ணக் கூடாத த்ரில்லர் படங்கள்!

  நான்னி (Nanny) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான சைக்காலஜி திகில் திரைப்படமாகும். இந்தப் படத்தை நிக்யாது ஜூசுவால் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ளார். படத்தில் அன்னா டியோப், மிச்செல் மோனகன், சின்குவா வால்ஸ், மோர்கன் ஸ்பெக்டர், ரோஸ் டெக்கர் மற்றும் லெஸ்லி உக்காம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 55

  அமேசான் ப்ரைம் ஓடிடியில் மிஸ் பண்ணக் கூடாத த்ரில்லர் படங்கள்!

  தி பிளாக் ஃபோன் (The Black Phone) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமானுஷ்ய திகில் திரைப்படம் ஆகும். ஸ்காட் டெரிக்சன் இயக்கியத்தில் டெரிக்சன் மற்றும் சி. ராபர்ட் கார்கில் ஆகியோர் இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளனர். இப்படத்தில் மேசன் தேம்ஸ், மேடலின் மெக்ரா, ஜெர்மி டேவிஸ், ஜேம்ஸ் ரான்சோன் மற்றும் ஈதன் ஹாக் ஆகியோர் நடித்துள்ளனர்.

  MORE
  GALLERIES