ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » எஸ்.ஜே.சூர்யாவின் அ.. ஆ.. தெரியும், சிவாஜியின் அ.. ஆ.. தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யாவின் அ.. ஆ.. தெரியும், சிவாஜியின் அ.. ஆ.. தெரியுமா?

மெட்ராஸ் சட்டநாதன் பெரிய லாயர். அவருக்கும் பெங்களூர் ராமசாமிக்கும் தீரப்பாகை. ராமசாமி ஒரு வழக்கில் சட்டநாதனை ஜெயித்ததுதான் காரணம். ராமசாமியை தோற்கடிக்க தனது மகன் சரவணனை சட்டக் கல்லூரியில் சேர்த்திருப்பார் சட்டநாதன். மகன் எட்டும், பத்தும் மார்க் வாங்கி தந்தையின் கனவை பட்டமாக பறக்கவிடுவார்.

  • News18
  • |