முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்... வேதனையுடன் பதிவிட்ட விஷ்ணு விஷால் - காரணம் என்ன?

மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்... வேதனையுடன் பதிவிட்ட விஷ்ணு விஷால் - காரணம் என்ன?

'போன முறை அது தோல்வி அல்ல. என் தவறும் அல்ல.. அது துரோகம், ஏமாற்றம்'

  • 18

    மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்... வேதனையுடன் பதிவிட்ட விஷ்ணு விஷால் - காரணம் என்ன?

    நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் பதிவிட்ட ட்வீட்டால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இருப்பினும் அவர் அதை நீக்கி விட்டார்.

    MORE
    GALLERIES

  • 28

    மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்... வேதனையுடன் பதிவிட்ட விஷ்ணு விஷால் - காரணம் என்ன?

    முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் பரிச்சயமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.

    MORE
    GALLERIES

  • 38

    மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்... வேதனையுடன் பதிவிட்ட விஷ்ணு விஷால் - காரணம் என்ன?

    சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 48

    மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்... வேதனையுடன் பதிவிட்ட விஷ்ணு விஷால் - காரணம் என்ன?

    தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததையடுத்து, ஜுவாலா கட்டா என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார் விஷ்ணு. அதோடு முதல் திருமணத்தில் இவருக்கும் ஆர்யன் என்ற மகன் இருக்கிறான்.

    MORE
    GALLERIES

  • 58

    மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்... வேதனையுடன் பதிவிட்ட விஷ்ணு விஷால் - காரணம் என்ன?

    ஐதராபாத்தை சேர்ந்தா ஜுவாலா பிரபல பேட்மிண்டன் வீராங்கனை.

    MORE
    GALLERIES

  • 68

    மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்... வேதனையுடன் பதிவிட்ட விஷ்ணு விஷால் - காரணம் என்ன?

    இதற்கிடையே தற்போது, “பரவாயில்லை, நான் மறுபடியும் முயற்சி செய்தேன், மறுபடியும் தோற்று விட்டேன், மறுபடியும் பாடம் கற்றுக்கொண்டேன். போன முறை அது தோல்வி அல்ல. என் தவறும் அல்ல.. அது துரோகம், ஏமாற்றம்" எனப் பதிவிட்டிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 78

    மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்... வேதனையுடன் பதிவிட்ட விஷ்ணு விஷால் - காரணம் என்ன?

    பின்னர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் விஷ்ணுவின் இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிகிறதோ என குழப்பமடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 88

    மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்... வேதனையுடன் பதிவிட்ட விஷ்ணு விஷால் - காரணம் என்ன?

    இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

    MORE
    GALLERIES