நடிகர் விஷ்ணு விஷால் 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமானார்.
2/ 8
முதல் படத்திலேயே விஷ்ணு விஷாலுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.அதைத்தொடர்ந்து குள்ளநரி கூட்டம், ஜீவா, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் நடித்தார்.
3/ 8
2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் வரவேற்பை பெற்றது
4/ 8
சமீபத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கட்டா குஸ்தி திரைப்படம் வெளியானது.
5/ 8
இந்நிலையில் விஷ்ணு விஷால் சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது .
6/ 8
அந்த பதிவில் "பரவாயில்லை. மறுபடியும் நான் முயற்சி செய்தேன். மீண்டும் தோற்று விட்டேன். மறுபடியும் பாடம் கற்றுக்கொண்டேன். போனமுறை ஏற்பட்டது தோல்வி அல்ல. அது என் தவறும் அல்ல. அது துரோகம். ஏமாற்றம்'' என்று பதிவிட்டு இருந்தார்.
7/ 8
இதை பார்த்த ரசிகர்கள் இரண்டாவது மனைவியையும் விஷ்ணு விஷால் விவாகரத்து செய்கிறாரா என்று கேள்வி எழுப்பினர்.
8/ 8
இதற்கு விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். நான் பதிவிட்டது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது.அந்த பதிவு தொழில் ரீதியானது, சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டது அல்ல என கூறியுள்ளார்.
18
ஒரு ட்வீட்.. விவாகரத்து சர்ச்சை.. நச்சென விளக்கம் கொடுத்த விஷ்ணு விஷால்!