விருமன் பட நாயகி அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. விருமன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார் அதிதி. யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மதுரை வீரன் என்ற பாடலையும் பாடியுள்ளார். விருமன் படத்தில் அதிதியின் நடிப்பு நன்றாக உள்ளதென ரசிகர்கள் கூறி வருகின்றனர். விருமன் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன முதல் படத்திலேயே ரசிகர்களின் பாராட்டை அதிதி ஷங்கர் பெற்றுள்ளார். விருமன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலக்கினார் அதிதி. அதிதி பாடிய மதுரை வீரன் பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிதி ஷங்கருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அதிதி ஷங்கர் இடம்பெற்றுள்ளார். அதிதி ஷங்கர் அதிதி ஷங்கர்