Home » Photogallery » Entertainment
2/ 13


கடந்த 2010ம் ஆண்டு இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு - திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் சூப்பர் ஹிட் ஆனது. ( IMAGE: TWITTER )
4/ 13


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியிலும், காதலர்கள் மத்தியிலும் வைரலானது. ( IMAGE: TWITTER )
8/ 13


இன்றுடன் 10 வருடங்களை நிறைவு செய்த விண்ணைத்தாண்டி வருவாயா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தது. ( IMAGE: TWITTER )
10/ 13


#10YearsOfVTV என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் விண்ணை தாண்டி வருவாயா புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். ( IMAGE: TWITTER )