ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » வினய்யுடனான காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகை?

வினய்யுடனான காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகை?

விமலா ராமன் - வினய் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக தகவல்கள் பரவின.

 • 18

  வினய்யுடனான காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகை?

  தனது சமீபத்திய இன்ஸ்டகிராம் பதிவு மூலம் நடிகர் வினய்யுடன் காதலில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

  MORE
  GALLERIES

 • 28

  வினய்யுடனான காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகை?

  மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கிய 'உன்னாலே உன்னாலே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் வினய் ராய். அவரின் சாக்லேட் பாய் தோற்றத்திற்காகவே ஏராளமான பெண் ரசிகர்களைப் பெற்றார்.

  MORE
  GALLERIES

 • 38

  வினய்யுடனான காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகை?

  இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய பொய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை விமலா ராமன்.

  MORE
  GALLERIES

 • 48

  வினய்யுடனான காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகை?

  2017-ல் விஷால் மற்றும் பிரசன்னா நடித்த 'துப்பறிவாளன்' படத்தில் வினய்யை இரக்கமற்ற வில்லனாக மாற்றினார் இயக்குநர் மிஷ்கின்.

  MORE
  GALLERIES

 • 58

  வினய்யுடனான காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகை?

  அதன் பிறகு டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்தார் வினய்.

  MORE
  GALLERIES

 • 68

  வினய்யுடனான காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகை?

  ராமன் தேடிய சீதை, இருட்டு என வெகுசில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருக்கும் விமலா, தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 78

  வினய்யுடனான காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகை?

  விமலா ராமன் - வினய் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக தகவல்கள் பரவின. இதனை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஒன்றாக வெகேஷன் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஊகத்தை வலுப்படுத்தின.

  MORE
  GALLERIES

 • 88

  வினய்யுடனான காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகை?

  இந்நிலையில் தனது 42-வது பிறந்தநாளை அம்மா, அப்பா மற்றும் வினய்யுடன் கொண்டாடிய விமலா ராமன், தனது குடும்பத்தினருடன் சிறப்பாக நேரம் செலவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து வினய்யுடனான காதலை அவர் உறுதிப்படுத்தியதாக வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

  MORE
  GALLERIES