Home » photogallery » entertainment » CINEMA VIKRAM VEDHA HINDI REMAKE TEASER CROSSED 1 MILLION LIKES

1 மில்லியன் லைக்ஸ்களை கடந்த விக்ரம் – வேதா இந்தி டீசர்… உற்சாகத்தில் படக்குழுவினர்

தமிழில் மெகா ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி கேரக்டரில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் கேரக்டரில் சைஃப் அலி கானும் நடித்துள்ளனர்.