விக்ரம் படம் ஜூன் 3 ஆம் தேதி ரீலீஸானது. படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
2/ 6
விகர்ம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். விக்ரம் படம் ரிலீஸாகி மூன்று வாரங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
3/ 6
விக்ரம் படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.325 கோடி வசூல் செய்துள்ளது. விக்ரம் படத்தின் வெற்றி விழா நேற்று நடைப்பெற்றுள்ளது. அதில் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
4/ 6
விக்ரம் படத்தின் வெற்றி விழா புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. தற்போது வெளியாகிவுள்ள புகைப்படங்களில் கமல்ஹாசன் அனிருத், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், லோகேஷ் கனகராஜ் ஆகியோருக்கு முத்தம் கொடுக்கிறார்.
5/ 6
இந்த புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
6/ 6
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘வி லவ் யூ கமல் சார்’ என்று ட்வீட் செய்துள்ளார்.