Home » photogallery » entertainment » CINEMA VIKRAM COBRA MOVIE ACTRESS MEENAKSHI GOVINDARAJAN LATEST CLICKS

விக்ரமின் கோப்ரா பட நடிகை மீனாக்ஷியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…

மதுரையை சேர்ந்த மீனாக்ஷி சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இடம்பெற்றிருந்தார். கென்னடி கிளப் படத்தில் கபடி வீராங்கனையாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.