Home » photogallery » entertainment » CINEMA VIJAYS THIRUPAACHI SCENE THAT WAS FEATURED IN KAMAL MOVIE 43 YEARS AGO

43 வருடங்களுக்கு முன் கமல் படத்தில் இடம்பெற்ற விஜயின் திருப்பாச்சி படக்காட்சி

திருப்பாச்சி படத்தில், தங்கையைவிட அதிக முடி வைத்திருக்கும் அடுத்த வீட்டுப் பெண்ணின் தலைமுடியை விஜய் இரவோடு இரவாக வெட்டிக் கொண்டு வருவார். மறுநாள் பார்த்தால் அப்பெண்ணின் தலைமுடி அப்படியே இருக்கும். அந்தப் பெண் என நினைத்து அவளது அம்மாவின் தலைமுடியை விஜய் வெட்டி எடுத்து வந்திருப்பார்.

  • News18
  • |