நடிகர் விஜயகுமாரின் மகள்கள் நால்வரும் எத்தனை அன்பாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் பொருட்டு அடிக்கடி தங்களின் படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
2/ 14
மூத்த நடிகர் விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா என இரு மனைவிகள்.
3/ 14
அதில் மூத்த மனைவி முத்துக்கண்ணுவுக்கு அனிதா, கவிதா, அருண் என 3 பிள்ளைகள்.
4/ 14
இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள் என விஜயகுமாருக்கு மொத்தம் 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
5/ 14
மூத்த மனைவியின் பிள்ளைகளில் கவிதா விஜயகுமார், கூலி என்ற படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார்.
6/ 14
அருண் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் யானை திரைப்படம் வெளியானது.
7/ 14
இரண்டாவது மனைவிக்குப் பிறந்த வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய 3 பேருமே ஹீரோயின்களாக நடித்தவர்கள்.
8/ 14
அவர்களில் வனிதா மட்டுமே தற்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
9/ 14
தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் வனிதா விஜயகுமார் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்.
10/ 14
அவரை தவிர மற்ற நான்கு சகோதரிகளும், அவர்களுக்கு ஒரே சகோதரனான அருண் விஜய்யும் அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
11/ 14
ஒருவருக்கொருவர் அன்பும், அரவணைப்புமாக இருப்பது பார்ப்போரை பொறாமைப்பட வைக்கிறது.
12/ 14
தாங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, வெளியிடங்களுக்கு செல்வது, சாப்பிடுவது என அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொள்கிறார்கள் விஜயகுமாரின் மகள்கள்.
13/ 14
அந்தப் படங்கள் எப்போதும் நெட்டிசன்களிடம் லைக்ஸை குவிக்கின்றன.
14/ 14
சகோதரிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என சிஸ்டர்ஸ் கோல்ஸையும் இவர்கள் நிர்ணயிக்கிறார்கள்.
114
பார்ப்போரை பொறாமைப்பட வைக்கும் விஜயகுமார் மகள்கள்... வனிதா விஜயகுமார் மட்டும் மிஸ்ஸிங்!