Home » photogallery » entertainment » CINEMA VIJAYAKANTH FILM APPRECIATED FOR REKLA FIGHT SCENE

ரேக்ளா சண்டைக் காட்சிக்காக பாராட்டப்பட்ட விஜயகாந்த் படம்

உழவன் மகனின் பிரமாண்டத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது ஒளிப்பதிவு. படத்தின் ஆரம்பத்தில் விஜயகாந்த் மாட்டுவண்டி ஓட்டியபடி பாடிக் கொண்டு வருவார். பின்னால்  ஏராளமான வண்டிகள் அணிவகுக்கும். அந்தக் காட்சியை கேமரா கோணத்தின் வழியாக பிரமாண்டப்படுத்தியிருக்கும்விதம் சிறப்பாக இருக்கும்.

  • News18
  • |