ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக இருக்கிறார். தமிழில் படம் நடிப்பதற்கு முன்பே ராஷ்மிகாவிற்கு ரசிகர்கள் கூடி விட்டனர். சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருக்கிறார்.
2/ 11
வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த பாடலில் விஜய், ராஷ்மிகா இணைந்து நடனமாடியிருந்தனர்.
3/ 11
ராஷ்மிகா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவார்..
4/ 11
ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
5/ 11
ராஷ்மிகா மந்தனா சிவப்பு நிற லெஹங்காவில் பகிர்ந்த படங்கள் வைரலாகி வருகிறது.
6/ 11
நடிகை ராஷ்மிகா மந்தனா
7/ 11
தங்கம் போல் ஜொலிக்கும் ராஷ்மிகா..
8/ 11
நடிகை ராஷ்மிகா மந்தனா
9/ 11
நடிகை ராஷ்மிகா மந்தனா
10/ 11
நடிகை ராஷ்மிகா மந்தனா
11/ 11
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
111
’வாரிசு’ பட நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அசத்தல் க்ளிக்ஸ்!