ராஜா ராணி 2 சீரியல் சந்தியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் ஆல்யா மானசா. பின்பு இவருக்கு ராஜா ராணி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ராஜா ராணி சீரியல் சஞ்சீவுடன் இணைந்து நடித்தார். சீரியலில் ஜோடியாக நடித்த இருவரும் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். முதல் பாகம் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலிலும் ஆல்யா மானசாவே நடித்து வருகிறார். ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இவருக்கு ஜோடியாக திருமணம் சீரியல் மூலம் பிரபலமான சிந்து நடிக்கிறார். ஆல்யா மானசாவிற்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா மானசா அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வார். அந்த வகையில் நடிகை ஆல்யா மானசா பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. ஆல்யா மானசா ( Image :Instagram @alya_manasa ) ஆல்யா மானசா ( Image :Instagram @alya_manasa )