இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் முழுக்க முழுக்க ஒரு கணவன் தன்னுடைய மனைவியின் கனவை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ராஜா ராணி 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.