மிகவும் சிக்கலான கதையைக் கூட சுவாரசியமான காட்சிகளுடன் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்வதில் வல்லவர் பாக்யராஜ்.
2/ 8
அதனால் தான் அவர் இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதாசிரியராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
3/ 8
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சாதனை படைத்தது. இந்தப் படத்தின் முருங்கைக் காய் காமெடி இன்றளவும் மிகவும் பிரபலம்.
4/ 8
இந்தப் படத்தின் குழந்தை கதாப்பாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தையாக படத்தில் தோன்றியவர் வேறு யாருமில்லை. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் தனம் என்ற வேடத்தில் நடித்துவரும் நடிகை சுஜிதா தான்.
5/ 8
அந்தப் படத்தில் தோன்றியபோது சுஜிதா 41 நாள் குழந்தையாம்.
6/ 8
சுஜிதா சிறுவயதில் சத்யராஜின் பூவிழி வாசலிலே, மந்திர புன்னகை, ரஜினியின் மனிதன் போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியுள்ளார்.
7/ 8
குறிப்பாக பூவிழி வாசலிலே படத்தில் வாய் பேச முடியாத சிறுவனாக அனைவரையும் கவர்ந்தார் சுஜிதா.
8/ 8
வாலி படத்தில் அஜித்தின் தங்கையாகவும் சுஜிதா நடித்திருந்தார்.
18
பிறந்து 41வது நாளில் சினிமா.. 'முந்தானை முடிச்சு' படத்தில் பாக்யராஜின் மகனாக நடித்த விஜய் டிவி சீரியல் நடிகை!