மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே ஆர்வம் சற்று குறைவாகவே இருக்கிறது.
2/ 10
காரணம் கடந்த சீசன்களைக் காட்டிலும் இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என்று கூறப்படுகிறது.
3/ 10
இதன் ஒரு பகுதியாக மணிமேகலையும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி ரசிகர்களிடையே அதிர்ச்சியளித்தார். அவர் வெளியேறியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
4/ 10
முதல் எலிமினேஷனில் நாய் சேகர் பட இயக்குநர் கிஷோர் வெளியேற இரண்டாவதாக காளையன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
5/ 10
புகழ் , ஜி.பி.முத்து உள்ளிட்ட கோமாளிகளை ஜாலியாக அவர் அடிக்க, அவர்களும் காளையனைக் கண்டு மிரள என நிகழ்ச்சியின் கலகலப்புக்கு அவர் பெரிதும் கைகொடுத்தார்.
6/ 10
கடந்த 3 சீசன்களாக கோமாளியாக கலக்கிய சிவாங்கி இந்த சீசனில் குக்காக களமிறங்கியிருந்தார்.
7/ 10
முதல் சில எபிசோடுகளில் சமையலில் சிவாங்கி பெரிதாக சோபிக்கவில்லை.
8/ 10
ஆனால் கடந்த சில வாரங்களாக சிவாங்கியின் சமையலைப் பார்த்து செஃப் வெங்கடேஷ் பட், செஃப் தாமு இருவரும் ஆச்சரியப்பட்டனர். அந்த அளவுக்கு சமையல் கற்றுக்கொண்டு கலக்கிவருகிறார்.
9/ 10
இந்த நிலையில் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட கனா பட நடிகர் தர்ஷன் உங்களுக்கு சப்போர்ட் பண்ணாரா என ரசிகர் ஒருவர் கேட்டார்.
10/ 10
அதற்கு பதிலளித்த சிவாங்கி, தர்ஷன் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அவர் உதவவில்லை என்றால் என்னால் சமையலில் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. நன்றி தர்ஷன் அண்ணா, லவ் யூ என்று குறிப்பிட்டிருந்தார்.
110
சமையல் சீக்ரெட்! அவர் இல்லனா இது முடியாது... பிரபல நடிகர் குறித்து பேசிய சிவாங்கி!