முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » யுவன் இசையில் விஜய் பாடிய பாடல் எது தெரியுமா ? ஆனா அந்தப் படத்துல விஜய் நடிக்கல

யுவன் இசையில் விஜய் பாடிய பாடல் எது தெரியுமா ? ஆனா அந்தப் படத்துல விஜய் நடிக்கல

Vijay 68 Update : புதிய கீதை படத்துக்கு முன்பாகவே யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் பாடல் பாடியுள்ளார்.

 • 17

  யுவன் இசையில் விஜய் பாடிய பாடல் எது தெரியுமா ? ஆனா அந்தப் படத்துல விஜய் நடிக்கல

  லியோ படத்துக்கு பிறகு நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவிய நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  யுவன் இசையில் விஜய் பாடிய பாடல் எது தெரியுமா ? ஆனா அந்தப் படத்துல விஜய் நடிக்கல

  பிகில் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இந்தப் படம் ஏஜிஎஸ்-ன் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 37

  யுவன் இசையில் விஜய் பாடிய பாடல் எது தெரியுமா ? ஆனா அந்தப் படத்துல விஜய் நடிக்கல

  இந்தப் படம் தொடர்பாக 10 மாதங்களுக்கு முன்பு விஜய்யை சந்தித்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு போட்டோ பகிர்ந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 47

  யுவன் இசையில் விஜய் பாடிய பாடல் எது தெரியுமா ? ஆனா அந்தப் படத்துல விஜய் நடிக்கல

  தளபதி 68 படத்துக்கு இசையமைப்பாளர் யுவனா ? அனிருத்தா? என ரசிகர்களிடையே குழப்பம் நிலவிய நிலையில் யுவன் ஷங்கர் ராஜா என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  யுவன் இசையில் விஜய் பாடிய பாடல் எது தெரியுமா ? ஆனா அந்தப் படத்துல விஜய் நடிக்கல

  கடந்த 2003 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சரியாக 20 வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி தளபதி 68 படத்துக்காக இணைந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 67

  யுவன் இசையில் விஜய் பாடிய பாடல் எது தெரியுமா ? ஆனா அந்தப் படத்துல விஜய் நடிக்கல

  தனது படங்களில் தொடர்ந்து பாடல் பாடிவரும் விஜய் புதிய கீதை படத்தில் எந்தப் பாடலையும் பாடவில்லை.

  MORE
  GALLERIES

 • 77

  யுவன் இசையில் விஜய் பாடிய பாடல் எது தெரியுமா ? ஆனா அந்தப் படத்துல விஜய் நடிக்கல

  ஆனால் அதற்கு முன்பாக விக்னேஷ் ஹீரோவாக நடித்திருந்த  ‘வேலை’ எனும் படத்தில்  ‘காலத்துக்கேத்த ஒரு கானா’ என்ற பாடலை யுவன் இசையில் விஜய் பாடியுள்ளார். கூடுதல் தகவல் என்னவென்றால் விஜய்யுடன் இந்தப் பாடலை நாசர் மற்றும் பிரேம்ஜியும் இணைந்து பாடியுள்ளனர்.

  MORE
  GALLERIES