Home » Photogallery » Entertainment
1/ 7


நடிகர் விஜய் சேதுபதி மெலிந்த உடல் அமைப்புடன் வித்தியாசமான புதிய கெட்-அப்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
2/ 7


வழக்கமான படங்களைத் தாண்டி நல்ல கதையம்சங்களைக் கொண்ட படங்கள் மீது அதிகம் கவனம் செலுத்துபவர் விஜய் சேதுபதி.
3/ 7


ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்திருந்த விஜய்சேதுபதி, மாஸ்டர் படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
4/ 7


நடிகர் விஜய் சேதுபதியின் புதிய கெட்-அப் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
5/ 7


இந்தப் புகைப்படத்தில் முடி குறைவாக தாடியுடன், மெலிந்த உடல் அமைப்புடன் தோன்றியுள்ளார் விஜய் சேதுபதி.
6/ 7


விஜய் சேதுபதியின் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.