Home » photogallery » entertainment » CINEMA VIJAY SETHUPATHI S MUTTIAH MURALIDHARAN BIOPIC KARNAN ACTRESS RAJISHA VIJAYAN TO PLAY A KEY ROLE MSB

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் ‘கர்ணன்’ பட ஹீரோயின்

தனுஷூக்கு ஜோடியாக ‘கர்ணன்’ படத்தில் நடித்துவரும் ரஜிஷா விஜயன், அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.